ஹோம் /நியூஸ் /இந்தியா /

அதிகரிக்கும் கொரோனா - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்!

அதிகரிக்கும் கொரோனா - மும்பையில் 144 தடை உத்தரவு அமல்!

மாதிரி படம்

மாதிரி படம்

கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மும்பை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மும்பை மாநாகராட்சியில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  மாநகர காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 7ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  விடுதிகள், உணவகங்கள், திறந்தவெளி மற்றும் உள்ளரங்கங்கள் என எந்த இடத்திலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது எனவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  Also read... 351 தளவாடங்கள் இறக்குமதி செய்வதற்கு ராணுவ அமைச்சகம் தடை!

  Also read... டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

  Also read... பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை - மத்திய அரசு!

  கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மும்பை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Mumbai