ஹோம் /நியூஸ் /இந்தியா /

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு..

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு..

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே சொகுசு இருசக்கர வாகனத்தில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த பிரசாந்த் பூஷண், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

Also read: பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்..

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் மன்னிப்புக் கோர அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பிரசாந்த் பூஷன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் அவரைக் குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த 14ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், பிரசாத் பூஷனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Prashanth bushan