• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஸ்டெர்லைட் வழக்கு: திங்கட்கிழமை தீர்ப்பு

ஸ்டெர்லைட் வழக்கு: திங்கட்கிழமை தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

  • Last Updated :
  • Share this:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது .ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தாவும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை, தீர்ப்பு வெளியாக உள்ளது.




Also Watch:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: