10% இடஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

10% இடஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
உச்ச நீதிமன்றம்
  • Share this:
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.

அதேநேரம் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Also read... மீண்டும் செயல்படத் துவங்கியது அம்மா முழு உடல் பரிசோதனை மையம் - புதிய பேக்கேஜ் அறிமுகம்


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.இந்நிலையில், இந்த மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading