ப.சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ப.சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
  • Share this:
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரி, சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், அக்டோபர் 22-ஆம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

மேலும், அமலாக்கத்துறை தொடுத்த வழக்கிலும் கடந்த டிசம்பரில் சிதம்பரம் ஜாமின் பெற்றார். இந்த ஜாமினை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சிபிஐ மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


Also read... குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஷாக் தகவல்கள்









Also see...
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading