பாஜக ஆட்சியில் சீன இறக்குமதி அதிகம் - ராகுல் காந்தி விமர்சனம்
பாஜகவின் பேச்சுக்கும், செயலுக்கும் முரண்பாடு இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி
- News18 Tamil
- Last Updated: June 30, 2020, 12:43 PM IST
சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதுகுறித்து டிவிட்டரில் வரைப்படம் மூலம் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா என்பது பாஜகவின் உரக்கச் சொல்லாகவும், ஆனால், சீனாவில் இருந்து பொருட்களை பாஜக இறக்குமதியை செய்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இறக்குமதி பொருட்களின் சதவீதம் பூஜ்ஜியம் என்பதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
Also read... டிக்டாக் மீதான தடை - போட்டியில் இருக்கும் மித்ரோன், சிங்காரி நிலை என்ன?
மேலும், 14 முதல் 2020ஆம் ஆண்டு வரை மோடி அரசு சீன பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்திருப்பதற்காக வரைப்படம் மூலம் ராகுல் காந்தி விளக்கியுள்ளார்.

Facts don’t lie.
BJP says:
Make in India.BJP does:
Buy from China. pic.twitter.com/hSiDIOP3aU
— Rahul Gandhi (@RahulGandhi) June 30, 2020