Sanjeevani : சஞ்சீவனி வண்டியின் வாழ்வில் ஒருநாள்!

சஞ்சீவனி வண்டியின் வாழ்வில் ஒருநாள்

அடுத்த சில மாதங்களில், என்னுடைய லட்சியம் 3200000 நபர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவு சார்ந்த தகவல்கள் கொடுத்து அவர்களை பாதுகாப்பாக இருக்க வைப்பதே.

  • Share this:
    வணக்கம், என் பெயர் சஞ்ஜீவனி வண்டி. நான் இந்தியாவில் பல கிராமங்களுக்கு செல்வேன். என்னுடைய வேலை நாட்டில் உள்ள கிராமங்களுக்கு சென்று சமுதாயத்திற்கு COVID-19 - ற்கு தகுதியான தகவல்கள் தந்து வைரசில் இருந்து பாதுகாக்கிறது. 

    பின்னோக்கி ஜனவரி 2020 - ல் உலகம் எப்படி மாறியது என்று எண்ணுகையில் என்னை பற்றி யாரும் யோசித்து இருக்க மாட்டீர்கள். இந்த வைரஸ் ஒவ்வொரு நாட்டில் இருந்து நாட்டிற்கு பறக்கையில், வீடுகளில் முடக்கி, மக்களை பதில்களை விட பல கேள்விகளுக்கு உள்ளாக்கி உள்ளது. அதிர்ஷ்டவசமாக, இது உங்களுக்கு ஏதாவது உதவலாம்.

    என்னுடைய தற்போதைய வழியில், நாட்டில் நான் 5 மாவட்டங்களை பார்த்து பல ஆர்வமான பேச்சுக்களை உண்டாகியது. ஒவ்வொரு நாளும் பல கிராமங்களுக்கு இடையில், நான் நூற்றுகணக்கான மக்களுடன் பேசுவதில் மிக மகிழ்ச்சி. என்னுடைய பயணத்தில் நாம் ஊரகம் மற்றும் நகர்புறங்களில் பயணம் செய்து வெவ்வேறு விதமான மக்களுடன் பேசுவேன். நான் பார்க்கும் தனிநபர்களின் வயது வரம்பு, பொருளாதார சமூக பின்னணி மற்றும் பாலினங்கள் பலதர பட்டவை.

    இந்த பெருந்தொற்றில் நாம் முக்கிய தருணமான தடுப்பூசிகள் கிடைக்கும் நேரத்தில் இருப்பினும், ஒரு சஞ்சீவினி வண்டியாக என்னுடைய வேலை மிக முக்கியமானது. உதாரணமாக, என்னுடைய கடைசி இந்தோர் பயணத்தில், தடுப்பூசி பற்றிய கேள்விகள் பலவற்றை நான் எதிர் கொண்டேன். அதில் மிக பொதுவான ஒரு கேள்வி "நாங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும், எங்களுக்கு COVID தொற்று வருமா?". சிலர் "இங்கே தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும்" என கேட்டனர்.

    நான் எப்போதும் பல தகவல்கள் கொண்ட பிரசுரங்களை நிறைய கையில் வைத்து உள்ளேன். செய்திகள் மற்றும் ஒவ்வொருவரின் கேள்விக்கான பதில்களை கொண்டு உள்ளேன் என்பதை உறுதி செய்து கொள்வேன். அடிக்கடி, சிறு குழந்தைகள் என்னிடம் ஓடி வந்து, என் வருகையை குழந்தைகள் அவர்கள் குடும்பங்களிடம் கூறுகிறார்கள். "வண்டி வந்து விட்டது!". நாம் செல்லும் இடத்தை அதிகப்படுத்த, கல்வி இல்லாததை தடையாக கொள்ளாமல் அனைவருக்கும் இந்த செய்திகள் சென்றடையும் கூட்டு உத்தியை கையாள்வது முக்கியம்.

    sanjeevani
    sanjeevani


    இதற்காக, என்னுடைய ஒலி- ஒளி திரை படங்கள் "எவ்வாறு" என்னும் நோக்கில் தடுப்பூசிகள் போட பதிவு செய்ய கூறுகிறது மேலும் அதற்கான பழக்கங்களையும் செய்கிறது. இந்த வழியில், மக்களுக்கு ஒலி முறையில் அவர்களுக்கு தேவை படும் பொழுது உதவ வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த பல வழிகளில் பலன்களை கூறும் எனது வீடியோக்களை பார்க்கும் பொழுது சிலர் பதிவு செய்து கொண்டனர். இந்த முயற்சிகளுக்கு COVID-19 சரியான முறைகள் பயன்படுத்துவதே நல்ல வரவேற்பு, இது அவர்களின் இடங்களை வாழ நல்ல இடமாக மாற்றும்.

    தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கத்தை போக்குவது எனது வேலையே. வதந்திகள் மற்றும் மூட நம்பிக்கைகள் மக்களை தற்போது போகும் தடுப்பூசிகளை பயமுறுத்துகிறது, ஆனால் இந்த மக்களை தான் நான் பார்க்க மிகவும் ஆர்வம் கொள்கிறேன். முன்பு கேட்ட கேள்விகளுக்கு எதிர்மறையாக, சில கேள்விகள் "மக்கள் தடுப்பூசி போட்ட பின்னரும் இறந்து போகிறார்கள், அப்படி இருக்கும் பொழுது நான் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்?" மேலும் "எனது உடலில் அந்நிய பொருட்களை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை" என கூறுகிறார்கள்.

    அது போன்ற நபர்கள் எற்கணமே COVID-19 நோயின் தாக்கம் இருக்கும் அல்லது நவீன அறிவியலின் பலன்களுக்கு எதிராக வேரூன்றிய எதிர்மறை கேள்விகள் இருக்கும். இந்த மாதிரி கிராமங்களில் தான் நான் அதிக நேரம் செலவிடுகிறேன், வருடக்கணக்கில் உள்ள தவறான எண்ணங்களை மாற்றுவதற்கு. ஒருவரை பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை மேற்கோள் காட்டுவதன் மூலம், ஒரு குடும்பம் மற்றும் கிருமி சங்கிலியை உடைத்து, தடுப்பூசி தரும் அறிவியல் பலன்களை மக்கள் மெதுவாக கண்டு பிடிக்கும் சந்தோசத்தை நான் பார்க்கிறேன்.

    sanjeevani

    சஞ்சீவனி வண்டியின் வாழ்வில் ஒருநாள்


    அவர்களை போன்ற மற்ற நபர்கள் பற்றியும் அவர்களிடம் நான் பேசுவேன், நான் தகவல் அடிப்படையில் கொடுத்த செய்திகளை வைத்து அவர்கள் பதிவு செய்து கொண்டதை கூறுவேன்.    கூடுதலாக, எண்களில் எனது பலம் உண்டு. இந்த கொள்கையை பின் தொடர்ந்து, நான் கிராம தலைவர்கள் சர்பஞ்ச் மற்றும் கிராம பஞ்சயத்து போன்ற அதிகாரிகளை என்னுடைய பயணத்தில் தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கிறேன். இவ்வாறு செய்யும் பொழுது என்னால் நிறைய மக்களை தொடர்பு கொண்டு COVID 19 பற்றிய சரியான பழக்கத்தை மற்றும் தடுப்பூசி பற்றிய தயக்கத்தை குறைக்க என்னால் பாடுபட முடிகிறது.

    அவர்கள் என்னை பற்றிய நல்ல செய்திகளை பரப்பவும் உதவினார்கள், சஞ்சீவனி. இது பெரும்பாலும் மற்ற தலைவர்களுக்கு பரவி என்னை அங்கேயும் வரவேற்பார்கள். என்னால் மாநில எல்லைகளையும் தாண்ட முடியும், எனக்கு என்னுடைய கற்றல்களை வெளியில் கூற எனக்கு ஒரு வாய்ப்பு எனது அணி குறிப்பிட்ட மாவட்டங்களில் உதவி செய்கிறது. ஒதுக்கீடு எங்கு இருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்வதன் மூலம் மற்றும் பயனாளிகளுக்கு தேவையானதை வைத்து உதவுவது மூலம், நான், சஞ்சீவனி வண்டி, அவர்களின் அறிவை வளர்ப்பது, பழக்கங்கள், சமூகத்தில் உள்ள பழக்கங்கள் மூலமாக கிருமி சங்கிலியை உடைகிறது.

    தற்போது நிலவரம் வரை இருப்பது மூலமாகவும், தகுந்த செய்திகள் உடன் இருப்பதால், நான் ஒரு நம்பகமான சோர்ஸ் ஆக உள்ளேன், இது இந்த தருணத்தில் மேலும் COVID-19 கிருமி தொற்றை குறைக்க உதவுகிறது. அடுத்த சில மாதங்களில், என்னுடைய லட்சியம் 3200000 நபர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவு சார்ந்த தகவல்கள் கொடுத்து அவர்களை பாதுகாப்பாக இருக்க வைப்பதே.       இந்தோர், குண்டூர், தட்சிணா கன்னடா, நாஷிக் மற்றும் அம்ரிட்சர் - ல் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் - உங்களை விரைவில் காண்கிறேன்.   தாரா ரகுநாத், கார்டினேட்டர், கம்யூனிட்டி இன்வெஸ்ட்மென்ட், யுனைடெட் வே மும்பை
    Published by:Sankaravadivoo G
    First published: