ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு.. பூஜை, பிரசாதம் விலை எவ்வளவு? முழு விவரம் இதோ!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு.. பூஜை, பிரசாதம் விலை எவ்வளவு? முழு விவரம் இதோ!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai | நெய் அபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளுக்கு எவ்வளவு கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சபரிமலையில் செய்யப்படும் பூஜைக்காக கட்டணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

S.noபூஜை/ பிரசாதம்விலை பட்டியல்
1.நெய்அபிஷேகம்: 1 தேங்காய் ரூ. 10
2.அஷ்டாபிஷேகம்ரூ. 6,000
3.கணபதி ஹோமம்ரூ. 375
4.உஷ பூஜைரூ. 1,500
5.நித்ய பூஜைரூ. 4,000
6.பகவதி சேவைரூ. 2,500
7.களபாபிஷேகம்ரூ. 38,400
8.படி பூஜைரூ. 1,37,900
9.துலாபாரம்ரூ. 625

S.noபூஜை/ பிரசாதம்விலை பட்டியல்
1.புஷ்பாபிஷேகம்ரூ. 12,500
2.அப்பம் (1 பாக்கெட்)ரூ. 45
3.அரவணை (1 டின்)ரூ. 100
4.விபூதி பிரசாதம்ரூ. 30
5.வெள்ளை நிவேத்தியம்ரூ. 25
6.சர்க்கரை பாயசம்ரூ. 25
7.பஞ்சாமிர்தம்ரூ. 125
8.அபிஷேக நெய் (100 மிலி)ரூ. 100
9.நவக்கிரக பூஜைரூ. 450

S.noபூஜை/ பிரசாதம்விலை பட்டியல்
1.ஒற்றைகிரக பூஜைரூ. 100
2.மாலை/வடி பூஜைரூ. 25
3.நெல்பறைரூ. 200
4.மஞ்சள் பறைரூ. 400
5.தங்க அங்கி சார்த்தி பூஜைரூ. 15,000
6.நீராஞ்சனம்ரூ. 125
7.இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை)ரூ. 300

First published:

Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple