• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கல்வியும் செல்வமுமே விவாகரத்துக்குக் காரணம் : ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு..!

கல்வியும் செல்வமுமே விவாகரத்துக்குக் காரணம் : ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு..!

மோகன் பகவத்

மோகன் பகவத்

  • Share this:
    மெத்தப் படித்தவர்கள் நிறைந்த வீடுகளிலும் செல்வந்தர்களின் இல்லங்களிலுமே விவாகரத்து அதிகமாக இருப்பதாகவும் கல்வியும், செல்வமும் தரும் அகந்தையே குடும்ப உறவுகள் சிதறிப் போக முக்கிய காரணமாக இருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடந்த பொதுக் கூட்டத்தில் இக்கருத்தைத் தெரிவித்த பாகவத், குடும்ப உறவு முறைகள் சிதைவது சமூகத்தையும் பாதிப்பதாக கூறினார்.

    Also read... வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்: மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு..!

    இந்தியாவுக்கு இந்து சமுதாயத்தை விட வேறு சிறந்த மாற்று கிடையாது என்றும் இந்து மக்களுக்கு, குடும்ப உறவுகளை பேணிக் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: