• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா காலத்திலும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர்கள்!

கொரோனா காலத்திலும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர்கள்!

விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர்கள்.

விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர்கள்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க இந்த மூன்று வீரர்களும் பல மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

  • Share this:
    உலகமே கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் சூழலிலும், சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆராய்ச்சிக்காக 3 பேர் கொண்ட குழுவின் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுழற்சி முறையில் வீரர்கள் ஆய்வுப் பணிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாசாவின் விண்வெளி வீரர் கிரிஸ் கசிடி என்பவரும், ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் Anatoly Ivanishin மற்றும் Ivan Vagner ஆகியோரும் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

    ரஷ்யாவை அடுத்துள்ள கஜகஸ்தானின் பைகோனூரில் இருந்து ராக்கெட் சீறிப்பாய்ந்தது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க இந்த மூன்று வீரர்களும் பல மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: