Home /News /national /

பீகாரில் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் வினோதமான ஆர்ப்பாட்டம்

பீகாரில் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் வினோதமான ஆர்ப்பாட்டம்

பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பி போராட்டம்.

பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பி போராட்டம்.

பீகாரில் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தள கட்சி நிர்வாகிகள் வினோதமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகார் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான கட்சியின் பிரச்சாரத்தின் தொடக்கமாக அமித்ஷா இன்று ஆன்லைன் மூலம் மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதற்காக 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில் அவரின் பேச்சைக் கேட்க பாஜக சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத அமித் ஷாவைக் கண்டித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் பாட்னாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, அவரது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோர் முழக்கத்திற்குப் பதிலாக தங்களுடைய கைகளில் வைத்திருந்தப் பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பினர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Bihar, Lockdown, RJD

அடுத்த செய்தி