• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்- டென்மார்க்கின் ஸ்டெஸ்டால் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்- டென்மார்க்கின் ஸ்டெஸ்டால் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பது தொடர்பாக டென்மார்க் நிறுனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

  • Share this:
    ரிலையன்ஸ் நிறுவனம் பசுமை ஆற்றல் தயாரிக்கும் திட்டத்துக்காக ஸ்டெஸ்டால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹைட்ரோஜன் எலக்ட்ரோலைசெர்ஸ் தயாரிப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்காகவும் ஸ்டெஸ்டால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டென்மார்க்கின் ஓடென்ஸியில் தலைமையகமாக கொண்டுள்ள ஸ்டெய்டால் நிறுவனம் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது. அவர்களுடைய ஹைட்ரோஜென் எலக்ட்ரோலைசெர்ஸுக்கான தொழில்நுட்பம், எலக்ட்ரோலைசர்ஸுன் உற்பத்தி செலவைக் குறைக்கிறது. அதன்மூலம், பசுமை ஹைட்ரஜன் விலை குறைக்க முடியும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: