வாக்களிக்கும் போது என்னை நினைச்சுப்பாருங்க: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

வாக்களிக்கும் போது என்னை நினைச்சுப் பாருங்க என்ற அர்த்தத்தை குறிக்கும் #RememberMeWhenYouVote ஹேஷ்டேக் இந்தியளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

news18
Updated: March 24, 2019, 2:21 PM IST
வாக்களிக்கும் போது என்னை நினைச்சுப்பாருங்க: ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!
வாக்காளர்
news18
Updated: March 24, 2019, 2:21 PM IST
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது #RememberMeWhenYouVote ஹேஷ்டேக்.

கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பண மோசடி செய்து நாட்டை விட்டு தப்பித்து சென்றவர்கள், வேலையில்லாத் திண்டாட்டம், பசு பெயரில் நடைபெற்ற வன்முறை கொலைகள் என பல சம்பவங்களை மையப்படுத்தி வாக்களிக்கும் போது என்னை நினைச்சுப் பாருங்க என்ற அர்த்தத்தை குறிக்கும் #RememberMeWhenYouVote ஹேஷ்டேக் இந்தியளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியினரால், ட்ரெண்டாக்கப்பட்டு வரும் இந்த ஹேஷ்டேகில், பாஜகவினரும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்தவற்றையும், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட நலத் திட்டங்கள் குறித்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Also See...

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...