• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம்... பிரதமர் மோடி!

பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம்... பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உலக சுற்றுச்சூழல் தினத்தில் பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    உலக சுற்றுச்சூழல் தினத்தில் பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், நம்மோடு பூமியைப் பகிர்ந்து கொண்டுள்ள விலங்குகளும், தாவரங்களும் செழித்து வளர நம்மால் இயன்ற அனைத்தையும் சேர்ந்து செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

    பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் எனவும் வரும் தலைமுறைகளுக்கு சிறந்த பூமியை விட்டுச் செல்வோம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    Also read... ப.சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: