பாட்டிலில் பெட்ரோல் தராததால் அறைக்குள் விஷப் பாம்புகளை வீசிச் சென்ற இளைஞர் - ஷாக் வீடியோ

Shocking CCTV Visuals |

பாட்டிலில் பெட்ரோல் தராததால் அறைக்குள் விஷப் பாம்புகளை வீசிச் சென்ற இளைஞர் - ஷாக் வீடியோ
சிசிடிவி காட்சி
  • News18
  • Last Updated: July 17, 2020, 8:01 PM IST
  • Share this:
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் மேலாளர் அலுவலகத்தில் பாம்பை விட்டுச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

பாம்பை கண்டதும் அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் பதறியடித்தபடி வெளியேறினார்.

பாட்டிலில் கொண்டு வந்து அடுத்தடுத்து 3 கொடிய விஷம் கொண்ட நாக பாம்புகளை அலுவலகத்தில் விட்டுவிட்டு, அந்த இளைஞர் தப்பிச் சென்றார்.
படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..
இதனை அடுத்து, பாம்பு பிடிப்பவரை தொடர்பு கொண்டு விஷப் பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading