பி.எம்.கேர் நிதியை, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய காங்கிரசின் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
அத்துடன், பிரதமர் நிவாரண நிதியை ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மாற்றி பயன்படுத்தியது காங்கிரஸ் அரசுதான் எனவும் அவர் சாடியுள்ளார்.
இதேபோல் பாஜக தேசிய தலைவர் நட்டாவும், பி.எம்.கேர் பற்றிய ராகுல் காந்தியின் அவதூறு பிரசாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் பலத்த அடி கொடுத்துள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.