ஒடிசாவில் மீனவர் வலையில் சிக்கிய அரிய ஆமை

ஒடிசாவில் மீனவர் வலையில் சிக்கிய அரிய ஆமை
மீனவர் வலையில் சிக்கிய அரிய ஆமை
  • Share this:
ஒடிஷாவில் மீனவர் வீசிய வலையில் மிக அரிதான ஆமை சிக்கியதுள்ளது.

Trionychidae என்ற வகை ஆமைகள் மென்மையான மேல் ஓடுகளை கொண்டவையாகும். ஆப்ரிக்கா, வடக்கு அமெரிக்கா, ஆசியாவில் அதிகம் காணப்படும் நல்ல நீரில் வாழும் இந்த வகை ஆமை அதிகபட்சம் 50 ஆண்டுகள் உயிர்வாழும்.

இந்நிலையில் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் டியுலி என்ற இடம் அருகே ஜம்பீரா அணையில் மீனவர் வலையில் இந்த ஆமை சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் இந்த ஆமையை மீனவரிடம் இருந்து மீட்டு அதே அணையில் விட்டனர்.

Also read... மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலுக்கு வாய்ப்பு... கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை


Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading