• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாளை மறுநாள் ரமலான் நோன்பு தொடக்கம்! தலைமை ஹாஜி

நாளை மறுநாள் ரமலான் நோன்பு தொடக்கம்! தலைமை ஹாஜி

கோப்பு படம்

கோப்பு படம்

செவ்வாய் கிழமை 7-05-2019 அன்று ரமலான் மாத முதல் பிறை என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹூத்தீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான், ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

சென்னையிலும் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் ரமலான் மாத பிறை இன்று தென்படவில்லை. எனவே செவ்வாய் கிழமை 7-05-2019 அன்று ரமலான் மாத முதல் பிறை என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹூத்தீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார்.



Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: