அயோத்தியில் எவ்வளவு பரப்பளவில் ராமர் கோயில் அமைய உள்ளது? அதன் சிறப்புகள் என்ன?

அயோத்தியில் எவ்வளவு பரப்பளவில் ராமர் கோவில் அமைய உள்ளது?

இதற்காக 10 கோடி குடும்பங்களிடம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 3.5 ஆண்டுகளில் பணி நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சர்வதேச அளவில் அயோத்தியை இந்துக்களின் புனித பூமியாக்கும் வகையில் ராமர் கோயில் அமைய உள்ளது.  மொத்த மதிப்பீடு சுமார் ரூ.300 கோடி
  பரப்பளவு 108 ஏக்கர்
  உயரம் 161 அடி
  அகலம் 140 அடி
  அஸ்திவாரம் 60 மீ ஆழத்திற்கு அஸ்திவாரம்
  நீளம் 270 அடி


  • 5 கோபுரங்கள் கொண்டதாக அமையும்

  • உள்ளே செல்ல பிரமாண்டமான 5 வாசல்கள்

  • கோயில் முழுக்க 24 கதவுகள்

  • கீழ்தளத்தில் ராமர் சிலை

  • மேல்தளத்தில் "ராமர் தர்பார்"

  • பிரமாண்டமாக 212 கல் தூண்கள்

  • கீழ்தளத்தில் 106, மேல்தளத்தில் 106

  • ஒவ்வொரு தூணிலும் 16 சிற்பங்கள்


  மேலும் இதற்காக 10 கோடி குடும்பங்களிடம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 3.5 ஆண்டுகளில் பணி நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: