Home /News /national /

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 24 பேர் உயிரிழப்பு..!

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 24 பேர் உயிரிழப்பு..!

ராஜஸ்தான் பேருந்து விபத்து

ராஜஸ்தான் பேருந்து விபத்து

ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பூண்டி மாவட்டத்தில் உள்ள மாழி ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த பேருந்தில் சுமார் 30 வரை பயணம் செய்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி