Home /News /national /

#BREAKING | ரயில்வே பணியாளர் தேர்வை தமிழில் நடத்த பரிசீலனை - ரயில்வே வாரியம்

#BREAKING | ரயில்வே பணியாளர் தேர்வை தமிழில் நடத்த பரிசீலனை - ரயில்வே வாரியம்

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

  • News18
  • Last Updated :
    ரயில்வே பணியாளர்களுக்கான துறை ரீதியான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

    ரயில்வே பணியாளர்களுக்கான தேர்வுகள் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்த தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். திமுக சார்பில் சென்னையில் இதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், எம்.பி.களின் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே வாரியம் தற்போது பரீசிலனை செய்து வருகிறது.

    Published by:Sankar
    First published:

    Tags: Indian Railways, Railway

    அடுத்த செய்தி