வெற்று வார்த்தைகள் மட்டும் போதாது - மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் தவறுகளால் நாடு பலவீனமடைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வெற்று வார்த்தைகள் மட்டும் போதாது - மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: July 17, 2020, 7:54 PM IST
  • Share this:
மத்திய அரசுக்கு எதிரான கண்டன வீடியோ ஒன்றை ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாகவும், வெளியுறவுக் கொள்கையை கையாள்வது கவலையளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகள் உடனான நட்பை பேணுவதில் இந்தியா தோல்வியடைந்து விட்டதாகவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தியே சீனா அத்துமீறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


கடந்த காலங்களில் பாகிஸ்தான் நீங்கலாக மற்ற அனைத்து அண்டை நாடுகளும் இந்தியாவுடன் நட்புறவை பேணியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading