வெற்று பட்ஜெட்... அதில் எதுவும் இல்லை - ராகுல் காந்தி தாக்கு

வெற்று பட்ஜெட்... அதில் எதுவும் இல்லை - ராகுல் காந்தி தாக்கு
ராகுல் காந்தி
  • Share this:
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ’வெற்று பட்ஜெட்டாக இருப்பதாக தெரிவித்தார்.


மேலும் வேலைவாய்ப்பின்மையே நாடு எதிர்கொண்டுவரும் முக்கிய பிரச்சினை என்றும், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதற்காக எந்தவொரு தெளிவான யோசனையும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசின் கருத்துக்கள் வெற்றுப் பேச்சாக மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also see:
First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்