எந்த வகையிலான பாகுபாட்டையும் காங்கிரஸ் ஏற்காது - ராகுல்காந்தி

எந்த வகையிலான பாகுபாட்டையும் காங்கிரஸ் ஏற்காது - ராகுல்காந்தி
ராகுல்காந்தி
  • News18
  • Last Updated: December 5, 2019, 6:26 PM IST
  • Share this:
எந்த வகையிலான பாகுபாட்டையும் காங்கிரஸ் கட்சி எற்காது என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தியிடம், செய்தியாளர்கள் தேசிய குடியுரிமை திருத்த மசோதா குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, எந்த வகையிலான பாகுபாட்டையும் காங்கிரஸ் ஏற்காது என்றார். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கற்பனை உலகில் வாழ்வதாகவும், நாட்டு மக்களுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


மோடி மற்றும் அமித் ஷாவின் இத்தகைய அணுகுமுறையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்றும் ராகுல்காந்தி சாடினார்.

Also see...
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading