உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு கையிருப்பு தேவை... மத்திய அரசிற்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்!

உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு கையிருப்பு தேவை... மத்திய அரசிற்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்!
ராகுல்காந்தி
  • Share this:
இந்தியர்களுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகளை கையிருப்பு வைத்துக்கொண்டு, பிற நாடுகளுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நட்பு என்பது பழிக்கு பழி வாங்குவது தொடர்பானது கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also read... ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு..!


அனைத்து உலக நாடுகளுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் போது இந்தியா உதவ வேண்டும் என்றும்,எனினும் இந்தியர்களுக்கு தேவையான அளவுக்கு உயிர்காக்கும் மருந்து பொருட்கள் கையிருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Also see...
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading