Home /News /national /

கொரோனாவால் பெரிய இழப்பு வரும் என்றேன், மீடியாக்கள் என்னைக் கேலி செய்தன - ராகுல் காந்தி

கொரோனாவால் பெரிய இழப்பு வரும் என்றேன், மீடியாக்கள் என்னைக் கேலி செய்தன - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நாட்டுக்கு பெரிய இழப்பு வரும் என்று நான் எச்சரித்தபோது மீடியாக்கள் என்னைக் கேலி செய்தன என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரவலால் நாட்டுக்கு பெரிய இழப்பு வரும் என்று நான் எச்சரித்தபோது மீடியாக்கள் என்னைக் கேலி செய்தன என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இந்திய அரசால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க முடியாது. நான் சொல்வதை நம்ப முடியவில்லையென்றால், இன்னும் 6 முதல் 7 மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

    இந்தத் தடைக்காலத்துக்குப் பிறகு நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் சரிவைச் சந்திப்பதை நம்மால் காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: CoronaVirus, Rahul gandhi

    அடுத்த செய்தி