Home /News /national /

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடிப் பெண்! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடிப் பெண்! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

வயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, வயநாட்டிலுள்ள திருநெல்லி கோயிலில் சென்று தரிசனம் செய்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    கேரளா மாநிலம் வயநாட்டிலுள்ள பழங்குடியின மக்களில் முதன்முறையாக குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


    ராகுல் காந்தி


    கேரளா மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்தநிலையில், இன்று வயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, வயநாட்டிலுள்ள திருநெல்லி கோயிலில் சென்று தரிசனம் செய்தார்.

    அதன்பிறகு, வயநாட்டில் பழங்குடியின மக்களில் முதன்முறையாக குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீதன்யா என்ற பழங்குடியினப் பெண்ணை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Election 2019, Kerala Lok Sabha Elections 2019, Lok Sabha Election 2019, Rahul gandhi, Wayanad S11p04

    அடுத்த செய்தி