பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சி பல உட்கட்சி பூசலுக்கு மத்தியில் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. பா.ஜ.க கட்சிக்கு இங்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஆம் ஆத்மி முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த முறை ஆம் ஆத்மிதான் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.
பஞ்சாப் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு
(நியூஸ்18- ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்) கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.