புதுச்சேரி: 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற திருமணமண்டபத்திற்கு சீல்: விசிக பிரமுகர் மீது வழக்கு..

புதுவையில் 1000 பேர் பங்கேற்ற திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற திருமணமண்டபத்திற்கு சீல்: விசிக பிரமுகர் மீது வழக்கு..
ஆயிரம் பேர் பங்கேற்ற திருமண மண்டபத்திற்கு சீல்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 1:37 PM IST
  • Share this:
ஊரடங்கு தளர்வில் திருமண விழாவில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தடை உத்தரவை மீறி 1000-க்கும் மேற்பட்டவர்கள் திருமண விழாவில் பங்கேற்க வைத்த விசிக பிரமுகர் மீது ரெட்டியார் பாளையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும், திருமணம் நடைபெற்ற மூலகுளம் லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து பூட்டினர். அரசின் தடை உத்தரவை மீறி அளவுக்கு அதிகமான ஆட்களை திருமண விழாவில் பங்கேற்க வைத்த மண்டபத்திற்கு லைசென்ஸ் ரத்து செய்ய ஆட்சியருக்கு காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading