பா.ஜ.க தலைவராக சாமிநாதன் தேர்வு..!

பாரதிய ஜனதா மாநில சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்துள்ளார்..

பா.ஜ.க தலைவராக சாமிநாதன் தேர்வு..!
  • Share this:
புதுச்சேரி பாஜக மாநில தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த சாமிநாதனின் பதவிக்காலம் நிறைவு  பெற்றதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

தமிழக பாஜக பொது செயலாளர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  புதிய தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்து மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பஅறிவித்தார்.


இதை தொடர்ந்து பேசிய சாமிநாதன், கடந்த 4 ஆண்டுகளாக உழைத்ததன் காரணமாக தனக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மீது பிரதமர் வைத்துள்ள நம்பிக்கையின் படி காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்கி பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்தார்.
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading