புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அண்ணா அறிவாலயம்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

 • Share this:
  புதுச்சேரியில், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரி தேர்தல், தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

  புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல்: 

  புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல்
  Published by:Suresh V
  First published: