புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிரடியாக பதவி நீக்கம்

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேல், கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிரடியாக பதவி நீக்கம்
எம்.எல்.ஏ தனசேகர்
  • News18
  • Last Updated: July 10, 2020, 9:00 PM IST
  • Share this:
புதுச்சேரி பாகூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனவேல். இவர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டாலும், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.

காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு சதி செய்வதாக அவர் மீது குற்றச்சாட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தனர். இதனடிப்படையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர்.

படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை

படிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..


இந்தநிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தனசேகரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் கட்சிகளின் பலம்: காங்கிரஸ் 15 (ஒருவர் பதவி பறிப்பு), திமுக 3, சுயேட்சை 1, என்.ஆர்.காங்கிரஸ் 7,  அதிமுக 4,
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading