• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றவுள்ளார்.

  • Share this:
    புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (தமிழிசை சவுந்தரராஜன்) தமிழில் உரையாற்றவுள்ளார்.

    அதனைத்தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி மாலையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின், முதல் பட்ஜெட் கூட்டமாக இது அமைவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழிசை சவுந்தரராஜன்


    Must Read : புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 3% குறைக்க ஒப்புதல்! - ரூ.2.43 விலை குறைகிறது

    10 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கான திட்ட வரையறைக்கு, மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: