புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : காலை 10 மணி நிலவரப்படி 16.79% வாக்குகள் பதிவு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : காலை 10 மணி நிலவரப்படி 16.79% வாக்குகள் பதிவு

வாக்கு பதிவு

கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • Share this:
    புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 16.79 சதவீத வாக்குள் பதிவாகி உள்ளன. காரைக்காலில் 16.79 சதவீதமும், ஏனமில் 14.98 சதவீதமும், புதுச்சேரியில் 17.95 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
    Published by:Vijay R
    First published: