Puducherry Power Cut : புதுச்சேரியில் இன்று (29-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Puducherry Power Cut : புதுச்சேரியில் இன்று (29-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம்(மாதிரிப் படம்)

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • Share this:
    புதுச்சேரியில் இன்று (29.04.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மின்தடை பகுதிகள்  :  எல்லைபிள்ளைச்சாவடி, சாரதாம்பாள் நகர், தந்தை பெரியார் நகர், டி. ஆர் நகர், அண்ணாநகர், வேல்முருகன் நகர், வெண்ணிலா நகர், பாக்குமுடையான்பேட், சத்யா நகர், ஆனந்தரங்கப்பிள்ளை நகர், ஞானப்பிரகாசம் நகர், சக்தி நகர், நேத்தாஜி நகர், எம்ஜிஆர் நகர், ராம் நகர், சிவா விஷ்ணு நகர், அன்சாரி துரைசாமி நகர், ஜெயராம் நகர், பி எஸ் சி வங்கி காலனி, ஜோதி நகர், பெரியார் நகர், காயத்ரி நகர், ஜான்பால் நகர்

    மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும் என மரப்பாலம் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது.
    Published by:Vijay R
    First published: