ஹோம் /நியூஸ் /இந்தியா /

Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று (08-06-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று (08-06-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம் (மாதிரிப் படம்)

மின்சாரம் (மாதிரிப் படம்)

புதுச்சேரியில் மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று ஏம்பலம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று ஏம்பலம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மின் துறை அறிவிப்பு படி, இன்று (08.06.2021) செவ்வாய்க்கிழமை ஏம்பலம் உயர் மின் அழுத்த பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

1.ஏம்பலம்

2.செம்பியப்பாளையம்

3.மேல் சாத்தமங்கலம்

4.கீழ் சாத்தமங்கலம் 5.புதுகுப்பம்

6.நத்தமேடு

7.கம்பளிக்காரன் குப்பம்

8.தனி குப்பம்

9.சங்கரன் பேட்டை

10.மணக்குப்பம்

11.கீழூர்

12.சிவராந்தகம்.

ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னேற்பாடாக இருக்கவும், ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Power Shutdown, Puducherry