Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று (27-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்சாரம்(மாதிரிப் படம்)

மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரியில் மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று ( 27.04.2021 ) காலை 9 மணி முதல் மத்தியம் 1 மணி வரை முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட MG ரோடு, ராமகிருஷ்ணா நகர், MS அக்ரகாரம், பொன்னி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதி, ஏழை மாரியம்மன் கோவில் வீதி, சாலை மாரியம்மன் கோவில் வீதி, கருவடி குப்பம் சாலை, மாணிக்கவாசகர் வீதி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முன்னேற்பாடாக இருக்கவும், ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த தகவலை முத்தியால்பேட்டை எம்.எல்.ஏவான வையாபுரி மணிகண்டன் அலுவலகம் மக்களுக்கு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... Trichy Power Cut: திருச்சியில் இன்று (27-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: