ஹோம் /நியூஸ் /national /

புதுச்சேரியில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கான நேர்முகத்தேர்வு.. 500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்..

புதுச்சேரியில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கான நேர்முகத்தேர்வு.. 500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்..

செவிலியர் பணிக்கான நேர்முகத்தேர்வு

செவிலியர் பணிக்கான நேர்முகத்தேர்வு

புதுச்சேரியில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கான நேர்முகத்தேர்வு சுகாதாரத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. 85 பதவியிடங்களுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வரிசைகட்டி நின்றனர்.

புதுச்சேரியில் தொடர்ந்து கொரானா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டுள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் காலியாக உள்ள செவிலியர்களை தற்காலிகமாக பணி நியமிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க... புதுச்சேரியில் ரங்கசாமியை தோற்கடித்து வெற்றி பெற்ற சுயேட்சை எம்எல்ஏ பாஜகவிற்கு ஆதரவு

அதற்கான நேர்முகத்தேர்வு விக்டர் சிமோனல் வீதியில் உள்ள சட்டசபை அருகே உள்ள சுகாதார துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று காலை முதல் ஆண்கள், பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் நேர்முகத்தேர்வில் நீண்ட வரிசையில் காத்திருந்து கலந்துகொண்டனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Government jobs, Nurses Recruitment, Pondicherry, Puducherry