கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கிய அதிமுக எம்எல்ஏ..

கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கினார் புதுவை அதிமுக எம்எல்ஏ அன்பழகன்.

கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கிய அதிமுக எம்எல்ஏ..
கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கிய அதிமுக எம்எல்ஏ
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 3:12 PM IST
  • Share this:
புதுச்சேரியில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் விதமாக அரசு சார்பில் தொகுதிதோறும் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

பலரும் பரிசோதனைக்கு வராத நிலையில், உப்பளம் தொகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பரிசோதனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் பங்கேற்க வருமாறு தொகுதி அதிமுக சட்டமன்ற எம்எல்ஏ அன்பழகன் அழைப்பு விடுத்திருந்தார்.Also read: ஊரடங்கு காலத்தில் செலவுகளைச் சமாளிக்க பி.எஃப் பணத்தை எடுத்துள்ள மக்கள்: தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு தெரியுமா?


மேலும், பொதுமக்களிடம் பரிசோதனையை ஊக்குவிக்கும் விதமாக  5 கிலோ இலவச அரிசியை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வழங்கினார். 200 பேருக்கு பரிசோதனை எடுத்ததில் 10 பேருக்கு நோய்த் தொற்று தெரிந்ததால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading