தைப்பூசத்தை ஒட்டி ’ஜங்க் ஃபுட்’ பாக்கெட் அலங்காரத்தில் முருகர்...!

தைப்பூசத்தை ஒட்டி ’ஜங்க் ஃபுட்’ பாக்கெட் அலங்காரத்தில் முருகர்...!
  • News18
  • Last Updated: February 8, 2020, 2:28 PM IST
  • Share this:
புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தில் புகழ்பெற்ற நிமிலீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தைப்பூசப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

86 ஆவது ஆண்டாக நடைபெற்ற இன்றைய நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

மேலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் தீமிதித் விழாவிலும் இவர்கள் பங்கேற்றனர். இங்குள்ள சீர்செய் முருகன் பெருமானுக்கு ஆண்டுதோறும் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்வது வழக்கம்.


இந்த ஆண்டு பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம் என்பதை  அறிவுறுத்தும் வகையில் முருகப்பெருமானுக்கு பாக்கெட் உணவுகளைக் கொடு அலங்காரம் செய்து வீதியுலா அழைத்து வந்தனர்.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading