Home /News /national /

கொரோனா அச்சுறுத்தல்.. பணத்தை பாய்லரில் வைத்து சூடாக்கும் தேநீர் கடைக்காரர்..

கொரோனா அச்சுறுத்தல்.. பணத்தை பாய்லரில் வைத்து சூடாக்கும் தேநீர் கடைக்காரர்..

பணத்தை சூடேட்ட்றும் டீக்கடைக்காரர்.

பணத்தை சூடேட்ட்றும் டீக்கடைக்காரர்.

பணத்தை பாய்லர் மீது வைத்து சூடாக்கி விட்டு கல்லாப்பெட்டியில் போடுகிறார்.இதனால் கொரோனா மட்டுமல்ல எந்த நோய் தொற்றும் வராது என நம்புகிறார் தேநீர் கடை உரிமையாளர் பாஸ்கரன்.

  • News18
  • Last Updated :
    கொரோனா தொற்றை தடுக்க புதுச்சேரியில்  வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை பாய்லரில் வைத்து சூடாக்கி எடுக்கிறார் தேநீர் கடைக்காகாரர்.

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க நகர மற்றும் கிராமப்புறங்களில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தனி நபர்களும் நோய் பரவலை தடுக்க புதுபுதுவிதாக செயல்படுகிறார்கள்.

    இதில் வில்லியனூர் கிராமத்தில் தேனீர் கடைக்காரர் ஒரு வித்தியாசமான முறையை கடைபிடிக்கிறார்.தனது கடைக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்தால் தான் தேநீர் தருகிறார்.



    Also read... கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சென்னையில் 7% கீழ் குறைந்தது..

    அவர்கள் கொடுக்கும் பணத்தை பாய்லர் மீது வைத்து சூடாக்கி விட்டு கல்லாப்பெட்டியில் போடுகிறார்.இதனால் கொரோனா மட்டுமல்ல எந்த நோய் தொற்றும் வராது என நம்புகிறார் தேநீர் கடை உரிமையாளர் பாஸ்கரன்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus, Tea, Tea Stall

    அடுத்த செய்தி