புதுச்சேரியில் பள்ளி-கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை
புதுச்சேரியில் பள்ளி-கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை
மாதிரிப்படம்
School-College Holidays : பள்ளி-கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்ட்டுள்ள நிலையில், தற்போது இன்று முதல் பள்ளி-கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
எனினும் விடுமுறை அளித்தாலும் ஆன் லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.