புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஹீமோடயாலிசிஸ் இயந்திரம் நன்கொடை..

புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு,  நோயாளிகளின் நலனுக்காக நலன் கருதி ரோட்டரி சங்கத்தின் சார்பாக 13 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஹீமோ டயாலிசிஸ் இயந்திரம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஹீமோடயாலிசிஸ் இயந்திரம் நன்கொடை..
ஹீமோடயாலிசிஸ் கருவி நன்கொடை
  • Share this:
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு,  நோயாளிகளின் நலனுக்காக நலன் கருதி ரோட்டரி சங்கத்தின் சார்பாக 13 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஹீமோ டயாலிசிஸ் இயந்திரம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான ஏழை நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பிற்கு வருகிறார்கள். அவர்கள் நலன் கருதி ரோட்டரி சங்கத்தின் சார்பாக 13 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஹீமோ டயாலிசிஸ் இயந்திரம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:-


குடிசை மாற்று வாரியம் சார்பில் 896 குடியிருப்புகள்.. பயனாளர்களிடம் ஆணையை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்..

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு இதனை முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மிநாராயணன், ரோட்டரி நிர்வாகிகள் ஜோசப் சுரேஷ் ஜெரோம் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்..
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading