பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வீடுகளில் இருந்தபடியே மாணவிகள் போராட்டம்

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து வீடுகளில் இருந்தபடியே மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வீடுகளில் இருந்தபடியே மாணவிகள் போராட்டம்
வீடுகளில் இருந்தபடியே மாணவிகள் போராட்டம்.
  • Share this:
கொரோனா காலத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாணவிகள் பிரிவு வீடுகளில் இருந்தபடியே போராட்டம் நடத்தியுள்ளது. இதில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்களின் வீடுகளின் முன்பு கோரிக்கை அட்டையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see:



அவர்கள் வைத்திருந்த கோரிக்கை அட்டையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஏந்தியிருந்தனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading