Home /News /national /

Cyclone Nivar | ’நிவர் புயல் பாதிப்பு.. அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்’ - முதல்வர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் உறுதி..

Cyclone Nivar | ’நிவர் புயல் பாதிப்பு.. அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்’ - முதல்வர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் உறுதி..

முதல்வர் பழனிசாமி - அமித்ஷா

முதல்வர் பழனிசாமி - அமித்ஷா

தமிழகத்தில் நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கான மீட்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என தமிழக முதல்வர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக பேசுகையில் உறுதியளித்திருக்கிறார்.

    தமிழகத்தில் நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கான மீட்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என தமிழக முதல்வர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக பேசுகையில் உறுதியளித்திருக்கிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் உள்துறை அமைச்சர் பேசி உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய பேரிடர் மீட்பு படை ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி புயல் பாதிப்பு பகுதிகளில் செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.


    ஏற்கனவே, நிவர் புயல் பாதிப்புக்கான அனைத்து உதவிகளும் மத்திய அரசின் தரப்பிலிருந்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Gunavathy
    First published:

    Tags: Amit Shah, Cm edapadi palanisami, Cyclone Nivar

    அடுத்த செய்தி