• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பேரனுடன் விளையாடும் புதுச்சேரி முதல்வர்!

பேரனுடன் விளையாடும் புதுச்சேரி முதல்வர்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பேரனுடன் விளையாடும் வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Share this:
    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் மகள் வசந்தி. இவரை உள்துறை அமைச்சரான நமச்சிவாயம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு பிறந்த மகனின் பெயர் சிவஹரி.

    இச்சிறுவன் அடிக்கடி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து அவருடன் இருப்பது வழக்கம். அப்படி வரும் இச்சிறுவன் அவருடன் தென்னை ஓலை குச்சியுடன் கத்தி சண்டை போடும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

    இதேபோல் முதலமைச்சர் ரங்கசாமி விளையாடும் டென்னிஸ் மைதானத்தில், சிவஹரி விளையாடும் வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: