தேசிய அளவில் புதுச்சேரிக்கு தலைகுனிவு - அதிமுக குற்றச்சாட்டு

இந்தியாவிற்கு எந்த மாநிலத்திற்கும் ஏற்படாத தலைகுனிவை ஆளும் காங்கிரஸ் அரசு புதுச்சேரிக்கு ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் புதுச்சேரிக்கு தலைகுனிவு - அதிமுக குற்றச்சாட்டு
தேசிய அளவில் புதுச்சேரிக்கு  தலைகுனிவு...அதிமுக குற்றச்சாட்டு
  • Share this:
புதுச்சேரிசட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசின் தவறான செயல்பாட்டினால் துணைநிலை ஆளுநர் தனது உரையை நிகழ்ந்த சட்டமன்றத்திற்கு வரவில்லை.

ALSO READ :  இடது கை சிதைந்து மரண வேதனையில் உணவு தேடும் குரங்கு - சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை (வீடியோ)

இதனால், இந்தியாவிற்கு எந்த மாநிலத்திற்கும் ஏற்படாத தலைகுனிவை புதுச்சேரிக்கு ஆளும் காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் ஆளுநர் அனுமதியில்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு, திட்டங்கள் நிறைவேற்ற ஆளுநர் தடையாக உள்ளார் என கூறி வரும் தேர்தலுக்கான ஒரு நடகத்தை ஆளும் அரசு நடத்தி வருவதாக அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading