குடிசை மாற்று வாரியம் சார்பில் 896 குடியிருப்புகள்.. பயனாளர்களிடம் ஆணையை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்..

புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 896 வீடுகளின் ஆணையை பயனாளர்களுக்கு வழங்கினார் முதல்வர் நாராயணசாமி.

குடிசை மாற்று வாரியம் சார்பில் 896 குடியிருப்புகள்.. பயனாளர்களிடம் ஆணையை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்..
புதுச்சேரி குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கான ஆணை
  • Share this:
புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 896 வீடுகளின் ஆணையை பயனாளர்களுக்கு வழங்கினார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் லம்பர்ட் சரவணன் நகரில் 896 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் பயனாளிகளுக்கு வீட்டுக்கான ஆணையை முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

அமைச்சர்கள் நமச்சிவாயம்,மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள்  லக்ஷ்மிநாராயணன், சிவா,பாலன், தீப்பாஞ்சான், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading