சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: October 11, 2020, 11:18 AM IST
  • Share this:
சொத்து விவர அட்டை திட்டத்தின் மூலம் மூலம் சுமாா் ஒரு லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டைகள் வழங்கப்படும். செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும் இணையதள இணைப்பின் மூலம் சொத்து விவர அட்டையின் நகலை அவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதனைத் தொடா்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அவா்களுக்கு சொத்து விவர அட்டையை நேரடியாக அளிக்கும். உத்தர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகண்ட், கா்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 763 கிராம மக்கள் இந்த சொத்து விவர அட்டையைப் பெறவுள்ளனா்.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்


போட்டி அட்டவணை

கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோா் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.
First published: October 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading