#BREAKING | இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி..

#BREAKING | இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி..

பிரதமர் நரேந்திர மோடி

இன்று மாலை 6 மணிக்கு சக குடிமக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

  • Share this:
இன்று மாலை 6 மணிக்கு சக குடிமக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக,  நாட்டின் அடிமட்டத்தில் இருந்து பேணிக் காக்க வேண்டிய சுகாதார அமைப்புகளைப் பற்றியும், அதை பாதுகாக்க வேண்டிய கடமையைக் குறித்தும் பிரதமர் மோடி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு குறித்தும், கொரோனா நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசிக்கான ஆயத்தங்கள் குறித்து பிரதமரின் உரை தெரிவிக்குமா என எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
Published by:Gunavathy
First published: